Google Messages

4.2
14.1மி கருத்துகள்
5பி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

Google Messages என்பது ரிச் கம்யூனிகேஷன் சர்வீசஸ் (RCS) மூலம் மெசேஜ் அனுப்புவதற்கான அதிகாரப்பூர்வ Google ஆப்ஸ். இது மெசேஜ்/MMSக்கான ஃபால்பேக் வசதி கொண்டது. மெசேஜ் அனுப்புவது நம்பகமானதாகவும் அரட்டையடிப்பது மிகவும் அட்டகாசமானதாகவும் இருப்பதால், எவருக்கும் மொபைல்/டெஸ்க்டாப்பிலிருந்து மெசேஜ் அனுப்பலாம். நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் தொடர்ந்து இணைந்திருக்கலாம், குழு மெசேஜ்களை அனுப்பலாம், உங்களுக்குப் பிடித்த படங்கள், GIFகள், ஈமோஜி, ஸ்டிக்கர்கள், வீடியோக்கள், ஆடியோ மெசேஜ்கள் ஆகியவற்றைப் பகிரலாம்.

தெளிவான, நுட்பமான & வசதியான டிசைன்
உடனடி அறிவிப்புகள், ஸ்மார்ட் பதில்கள் & தொடர்புகொள்ளுதலை விரைவாகவும் வேடிக்கையானதாகவும் மாற்றும் புதிய டிசைன். டார்க் பயன்முறையின் மூலம் வெளிச்சம் குறைவான சூழல்களிலும் Messagesஸை வசதியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

எளிதாகப் பகிர்தல்
ஆப்ஸிலிருந்தே படங்களையும் வீடியோக்களையும் தேர்ந்தெடுத்தோ புதிதாக எடுத்தோ எளிதாகப் பகிரலாம். அத்துடன், உங்கள் தொடர்புகளுக்கு ஆடியோ மெசேஜ்களையும் அனுப்பலாம்.

��ட்டகாசமான உரையாடல்கள்
ஆடியோ மெசேஜ்கள், ஈமோஜி, ஸ்டிக்கர்கள் அல்லது உங்கள் இருப்பிடத்தை அனுப்பலாம். Google Pay மூலம் கட்டணங்களை நீங்கள் அனுப்பவும் பெறவும் செய்யலாம்.

மேம்பட்ட தேடல்
உங்கள் உரையாடல்களில் பகிரப்பட்ட உள்ளடக்கத்திலிருந்து பலவற்றை இப்போது நீங்கள் எளிதில் கண்டறியலாம்: தேடல் ஐகானின் மீது தட்டி, குறிப்பிட்ட தொடர்பைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், உங்கள் இருவருக்கிடையிலான மெசேஜ் வரலாற்றையும் நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்ட எல்லாப் படங்கள், வீடியோக்கள், முகவரிகள் அல்லது இணைப்புகளைப் பார்க்கலாம்.

அரட்டை அம்சங்கள் (RCS)
ஆதரிக்கும் மொபைல் நிறுவனங்களில், வைஃபை/டேட்டா நெட்வொர்க் மூலம் மெசேஜ்களை அனுப்புவது & பெறுவது, உங்கள் நண்பர்கள் எப்போது மெசேஜைத் தட்டச்சு செய்கிறார்கள் என்பதையோ எப்போது உங்கள் மெசேஜைப் படித்தார்கள் என்பதையோ பார்ப்பது, படங்களையும் வீடியோக்களையும் உயர் தரத்தில் பகிர்வது ஆகியவற்றோடு மேலும் பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

Android™ 5.0 Lollipop & அதற்கு அடுத்த பதிப்பில் இயங்கும் சாதனங்களில் Messages ஆதரிக்கப்படும். Wear OS சாதனங்களில் இந்த ஆப்ஸ் கிடைக்கிறது
புதுப்பிக்கப்பட்டது:
17 செப்., 2024

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
தனிப்பட்ட தகவல் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 8 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்
சுயமான பாதுகாப்பு மதிப���ப��ய்��ு

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.2
13.9மி கருத்துகள்
lingam sankara
13 செப்டம்பர், 2024
பயன்பாட்டிற்கு உகந்ததாக உள்ளது.
இது உதவிகரமாக இருந்ததா?
Manjunath M.D.P.A
12 செப்டம்பர், 2024
Good
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
இது உதவிகரமாக இருந்ததா?
Smart Nallasivam
4 செப்டம்பர், 2024
Super
இது உதவிகரமாக இருந்ததா?